மதுரை: குப்பைத் தொட்டியை வைத்து வரி வசூல்

வரியை வசூலிக்க குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்தும் மதுரை மாநகராட்சி வரி பாக்கியை வசூலிக்க மதுரை மாநகராட்சி ஊழி யர்கள், வரிகட்டாத குடியி ருப்புகள், வணிக வளாகங் கள், கடைகள் முன் துர்நாற் றம் வீசும் குப்பைத் தொட்டி களை வைத்துச் செல்லும் நடவடிக்கைக்கு கடும் கண்ட னம் எழுந்துள்ளது. மொத்தம் ரூ.228 கோடி அளவுக்கு வரி பாக்கி இருப்பதாக மாநக ராட்சி தெரிவித்துள்ளது. “குப்பைகளின் துர்நாற்றத்தில் பொதுமக்கள் தவிக்கின்றனர். இதனால் நோய் பரவும் அபா யம் ஏற்பட்டுள்ளது,” என்கிறார் கள் சமூக ஆர்வலர்கள். படம்: தகவல் ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஒரே வாரத்தில் முடிக்கப்பட வேண்டும்,” என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார். படம்: ஊடகம்

10 Dec 2019

பாலியல் குற்றங்களுக்கு மின்னல்வேக தீர்வு