மதுக்கடைகளை உடைக்கும் பெண்கள்: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு எதிராக பேராட் டம் நடத்தும் பெண்களைக் கைது செய்யக்கேரி உயர் நீதி மன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாநிலம் முழுவதும் மதுக்கடை எதிர்ப்புப் பேராட்டம் தெடர்பாக பெண்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விவ ரங்களைத் தாக்கல்செய்ய உத்தர விட்டு விசாரணையை ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மதுக்கடைகளை மூடவேண் டும் எனில் முதலில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். அவர் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தெடரலாம். அதைச் செய்யாமல் வன்முறை யில் ஈடுபடுவது சரியல்ல என்று சொல்லி வழக்குத் தொடுக்கப் பட்டது.