இலங்கை: மண்சரிவு அபாய எச்சரிக்கை

கொழும்பு: சில மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் 24 மணி நேரங்களுக்கு நீட்டிப்பதாக இலங்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென் னி லங் கையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று எதிர்க்கட் சித் த லை- வரும் தமிழ்த் தேசியக் கூட் ட மைப்பின் தலை வ ரு மான இரா.சம் பந்தன் நேரடியாக சென்று பார் வை யிட்டுள்ளார். அதே வேளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon