சங்கமத்தில் ‘வியூகம்’

அனன்யா ரவிச்சந்திரன்

தனித்தனி அங்கங்களாக இயல், இசை, நாடகம் என முத்தமிழ்க் கூறுகளையும் உள்ளடக்கி இருந் தது ராஃபிள்ஸ் தொடக்கக்கல்லூரி சென்ற மாதம் 27ஆம் தேதி நடத்திய சங்கமம் கலைநிகழ்ச்சி. நாடகத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து கதாபாத்திரங்களின் வியூகங்கள், அவற்றால் எழும் சச்சரவுகளைக் கருவாகக் கொண்ட விறுவிறுப்பான நாடக மான ‘வியூகம்’ நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக அமைந்தது. ஆண்டுதோறும் நடத்தப்படும் சங்கமம் நிகழ்ச்சியின் இவ்வாண்டு படைப்புக்காக சுமார் ஆறு மாதங்களாக தங்கள் குழு அயராது உழைத்ததாகச் சொன்னார் ராஃபிள்ஸ் தொடக்கக்கல்லூரியின் இந்திய கலாசார மன்றத் தலைவர் குமாரி தாரணி சிவகுமார், 17.

காதல், மோதல், வஞ்சனை, ஆத்திரம் என அனைத்துக் கோணங்களிலிருந்தும் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டிய ‘வியூகம்’ நாடகத்தின் ஒரு காட்சி. ஆடல், பாடல்களும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன. படம்: ராஃபிள்ஸ் தொடக்கக்கல்லூரி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon