தங்கம் 3%, பிஸ்கட்டுக்கு 18% வரி

புதுடெல்லி: தங்கம், ஜவுளி, பிஸ்கட், காலணி உள்ளிட்ட வற்றுக்கான ஜிஎஸ்டி எனும் பொருள் சேவை வரி விகி தத்தை ஜிஎஸ்டி மன்றம் இறுதி செய்துள்ளது. இந்த வரி விதிப்பு முறை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் 5%, 12%, 18%, 28% என்ற நான்கு விதமான வரி விகிதங்களாக நடைமுறைக்கு வரவுள்ளன. "தங்கம், ஜவுளி, பிஸ்கட், காலணி உள்ளிட்ட பொருள் களுக்கான வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி தங்கத்துக்கு 3% வரியும் பிஸ்கட்டுக்கு 18% வரியும் 500க்கும் குறைவான விலை கொண்ட காலணிகளுக்கு 5% வரியும் ரூ.500க்கு அதிகமான விலை கொண்ட காலணி களுக்கு 18% வரியும் ஆயத்த ஆடைகளுக்கு 12% வரியும் விதிக்கப்படவுள்ளது. பீடிக்கு அதிகபட்சமாக 28% வரியும் புகையிலைக்கு 18% வரியும் பட்டை தீட்டப்படாத வைரத்துக்கு 0.25% வரியும் விதிக்கப்படும்," என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!