சுடச் சுடச் செய்திகள்

சச்சினை சந்தித்த தனுஷ், பிருத்விராஜ்

இங்கிலாந்து நாட்டின் எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியைக் காண சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல நாட்டு வீரர்களும் வருகை தந்திருந்தனர். அதேபோல இப்போட்டியை நேரில் கண்டுகளிக்க வேண்டும் என்கிற ஆவலில் சினிமா பிரபலங்கள் இருவரும் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் தனுஷ், மற்றொருவர் பிருத்விராஜ். இவர்கள் இருவரும் தங்களது ஆஸ்தான வீரரான சச்சினை இந்தப் போட்டியின்போது விளையாட்டரங்கில் சந்தித்து மகிழ்ந்தனர்.

சச்சினை சந்தித்ததை தங்களது வலைப்பக்கங்களில் பெருமையுடன் பகிர்ந்து கொண்டுள்ள தனுஷ், பிருத்விராஜ்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon