சுடச் சுடச் செய்திகள்

நான்கு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்க தடை

சென்னை: தமிழகத்தில் போதுமான வசதிகள் இல்லாத நான்கு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலூர் அன்னை மருத்துவ கல்லூரி, சென்னை மாதா மருத்துவ கல்லூரி, மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் கல்லூரி, கோவை கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி ஆகியவற்றுக்கு ஓராண்டு முதல் ஈராண்டு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon