பலதுறை மருந்தகங்களில் நிபுணத்துவ தோல் சிகிச்சை

தோல் தொடர்பான உபாதைக ளுக்கு மக்கள் உடனடியாக தேசிய தோல் சிகிச்சை நிலையத் துக்குச் செல்ல வேண்டியதில்லை. அதற்குரிய சிகிச்சை இப்போது பலதுறை மருந்தகங்களில் கிடைக் கிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலில் ஹவ்காங் பலதுறை மருந் தகத்தில் தொடங்கப்பட்ட ‘டெலி டெர்ம்’ எனும் மின்னியல் தோல் சிகிச்சை ஆலோசனை சேவை, பின்னர் தேசிய சுகாதாரக் குழுமத் தின் எட்டு பலதுறை மருந்தகங்க ளுக்கு கடந்த ஆண்டு இறுதிக் குள் விரிவுப்படுத்தப்பட்டது. அதிக சிக்கில் இல்லாத அல் லது சொறிசிரங்கு, முகப்பரு, அரிக்கும் தடிப்புகள் போன்ற அவ சர தேவை இல்லாத தோல் பிரச்சி னைகளுக்கு பலதுறை மருந்தங்க ளில் உள்ள தோல் சிகிச்சை நிபு ணரிடமிருந்து ஆலோசனை பெற லாம். தேசிய சுகாதாரப் பராமரிப்பு குழுவின் பலதுறை மருந்தங்கள், தேசிய தோல் சிகிச்சை நிலையம் ஆகியவற்றுக்கிடையிலான கூட் டுத் திட்டத்தின் விளைவாக இந் தச் சேவை அறிமுகமானது.

தேசிய தோல் சிகிச்சை நிலையத்தின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் இயூ யிக் வெங் இணையம் வழி நோயாளி ஒருவரின் தோல் பிரச்சினையை ஆராய்கிறார். படம்: சாவ் பாவ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

வர்த்தகர் மாநாட்டில் முன்னாள் அதிபர் டோனி டான் கெங் யாமுடன் கைகுலுக்கும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Sep 2019

‘சமூக ஒற்றுமைக்கு வர்த்தக தலைவர்கள் பங்காற்றலாம்’

நெக்ஸில் உள்ள ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா பேரங்காடியில் புகைமூட்டத்தை சமாளிப்பதற்குத் தேவையான பொருட்களுடன் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. படம்: த நியூ பேப்பர்

21 Sep 2019

புகைமூட்டம்; காற்றாய் பறக்கும் சாதனங்கள்