சுடச் சுடச் செய்திகள்

செல்சியில் டியேகோ கோஸ்டாவுக்கு இடமில்லை

இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்ற செல்சி குழுவின் நட்சத்திர ஆட்டக்காரர் டியேகோ கோஸ்டாவுக்குத் தமது அணியில் இடமில்லை என்று பயிற்றுவிப்பாளர் அண்டோனிரே கோண்டே கூறியுள்ளார்.

அவருக்கு செல்சியில் எதிர்காலம் இல்லை என கோண்டே தம்மிடம் கூறியதைத் தொடர்ந்து செல்சி குழுவைவிட்டு விலகுவதைத் தவிர வேறு எந்தவழியும் தெரியவில்லை என்று புலம்புகிறார் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கோஸ்டா.

கொலம்பியாவுடனான நட்புமுறை ஆட்டம் ஒன்றில் நேற்று முன்தினம் விளையாடிய பிறகு ஸ்பானிய செய்தியாளர்களிடம் பேசினார் கோஸ்டா.

"அவருடைய எதிர்கால செல்சி திட்டத்தில் எனக்கு இடமில்லை என்று கோண்டேயிடமிருந்து எனக்குச் செய்தி வந்தது. பயிற்றுவிப்பாளருக்கு நான் தேவையில்லை என்றால் நான் விலகத்தான் வேண்டும்," என்றார் கோஸ்டா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon