இணைய வர்த்தகத்தை விவரிக்கும் படம்

விஜய் ஆர். ஆனந்த், ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் யுவன், ஸ்ராவியா இணைந்து நடிக்க கார்த்திகேயன் தயாரிக்கும் படம் ‘விளையாட்டு ஆரம்பம்’. இப்படத்தில் ரியாஸ் கான், பவர்ஸ்டார் சீனிவாசன், பானுசந்தர், விஜய் ஆனந்த், எலிசபெத், அனுஜா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். “இது ‘சதுரங்க வேட்டை’ மாதிரியான படம். ஆனால் இணைய வர்த்தகத்தின் எதிர்மறையான வி ஷயங்களைப் பதிவு செய்தது. இதில் அதே வர்த்தகத்தில் உள்ள நிறைவான வி ஷயங்களைப் புரிய வைத்துள் ளோம்,” என்கின்றனர் இரட்டை இயக்குநர்கள் ஆனந்த், சூரியன்.