கண் சிகிச்சையில் கூடுதல் தாதியர் பங்களிப்பு

டான் டோக் செங் மருத்துவ மனையில், நீரிழிவு, முதுமை போன்றவற்றால் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளுக்கு கடந்த ஆண்டு முதல் சிறப்புப் பயிற்சி பெற்ற தாதியர்களே ஐவிடி (IVT) ஊசியை போடுகின்றனர். இதனால் மருத்துவர்களின் நேரமும் நோயாளிகளின் நேரமும் சேமிக்கப்படுகிறது. இதனை மருத்துவர்களே மேற் கொள்ளும்போது நோயாளி கள் ஓரிரு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். இந்த மருத்துவமனையில் 2013ல் ஆண்டுக்கு 523 ஆக இருந்த இந்த ‘ஐவிடி’ ஊசிகளின் எண்ணிக்கை 2016ல் ஆண்டுக்கு 6,500ஆக அதிகரித்துள்ளது.

நோயாளிக்கு கண்ணில் ஊசிபோடும் தாதி. படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை