விரிவுபடுத்தப்பட்ட பாசிர் பாஞ்சாங் நூலகம்

புதுப்பிப்புக்காக 10 மாதங்கள் மூடப்பட்டிருந்த பாசிர் பாஞ்சாங்
பொது நூலகம் அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து மீண்டும்
பயன்பாட்டுக்கு வரும். சிறுவர்களுக்கான பகுதி மாற்றி
வடிவமைக்கப்பட்டதுடன் நூலகத்தின் அனைத்துப் பகுதிகளும்
விரிவுபடுத்தப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்