போர்ச்சுகல் வெற்றி மாஸ்கோ: கான்ஃபெடரேஷன்ஸ்

கிண்ண காற்பந்துப் போட்டியில் போட்டியை ஏற்று நடத்தும் ரஷ்யாவை 1=0 எனும் கோல் கணக்கில் போர்ச்சுகல் தோற் கடித்துள்ளது. போர்ச்சுகலின் வெற்றி கோலை ஆட்டத்தின் 8வது நிமிடத்திலேயே நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போட்டார். ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் கோல்கள் போட கிடைத்த இரண்டு அருமையான வாய்ப்புகளை ரஷ்யா நழுவவிட்டது. ரஷ்யாவுக்காக தமது 100வது ஆட்டத்தில் களமிறங்கிய அதன் கோல்காப்பாளர் சிறப்பாக விளை யாடி போர்ச்சுகலின் கோல் எண்ணிக்கை உயராதபடி பார்த் துக்கொண்டார். மற்றோர் ஆட்டத் தில் நியூசிலாந்து குழுவை 2=1 எனும் கோல் கணக்கில் மெக்சிக்கோ வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ‘ஏ’ பிரிவில் மெக்சிக்கோ முன்னிலை வகிக்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

செல்சியின் வளரும் நட்சத்திரமான டேம்மி அப்ரஹாம்  ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடித்து அசத்தினார்.  படம்: ஊடகம்

16 Sep 2019

செல்சி, யுனைடெட், ஸ்பர்ஸ் குழுக்கள் வெற்றி

மேன்சிட்டிக்கு எதிராக கிட்டிய வெற்றியைக் கொண்டாடும் நார்விச் வீரர்கள். இடது படம்: கம்பீரத்துடன் வெற்றி நடை போடும் நார்விச் நிர்வாகி டானியல் ஃபார்க. படங்கள்: ஏஎஃப்பி

16 Sep 2019

எட்டு மாதங்களில் சிட்டிக்கு கிடைத்த முதல் தோல்வி