தோழியை மணமுடித்தார் மெஸ்ஸி

ரொசாரியோ: அர்ஜெண்டினா காற்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி. உலகப் புகழ்பெற்ற அவர் தனது ஆரம்பக்கால தோழியான அண்டோனல்லா ரோகுசோவை முறைப்படி திருமணம் செய்துகொள்ளாமல் அவருடன் வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு தியாகோ (4 வயது), ஒரு வயதில் மேடியோ என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அண்டொனல்லா ரோகுசோவை முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தார் மெஸ்ஸி. அவர்களது திருமணம் நேற்று மெஸ்ஸியின் சொந்த ஊரான ரோசாரியோவில் நடந்தது. இதில் கலந்துகொள்ள 260  பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நட்சத்திர வீரர்களான நெய்மர், லூயிஸ் சுவாரஸ், பிரபல பாடகி ‌‌ஷகிரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிறந்த குழுக்களோடு போட்டியிடுவது சிட்டிக்குக் கடினமாக உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு, நாங்கள் எங்களை மேம்படுத்திக் கொண்டு, முன்னேறிச் செல்ல வேண்டும்,” என்று அக்குழுவின் நிர்வாகி கார்டியோலா. படம்: ஏஎப்பி

10 Dec 2019

கார்டியோலா: சிட்டியால் போட்டி போட முடியாது
பில்லியர்ட்ஸ் விளையாட்டின் நடப்பு உலக வெற்றியாளரும் உலகின் முதல் நிலை வீரருமான சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்ட். படம்: சிங்கப்பூர் விளையாட்டுச் சங்கம்

பில்லியர்ட்ஸ் விளையாட்டின் நடப்பு உலக வெற்றியாளரும் உலகின் முதல் நிலை வீரருமான சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்ட். படம்: சிங்கப்பூர் விளையாட்டுச் சங்கம்

10 Dec 2019

பில்லியர்ட்ஸ்: தொடர்ந்து 6வது முறையாக தங்கப்பதக்கம்

லெஸ்டர் சிட்டி குழுவிற்கான நான்காவது கோலைப் போட்டார் அதன் நட்சத்திர வீரர் ஜேமி வார்டி. படம்: ராய்ட்டர்ஸ்

10 Dec 2019

எதிர்பார்ப்பை அதிகரித்த லெஸ்டர் சிட்டி