சுடச் சுடச் செய்திகள்

ரபாடாவுக்கு ஓர் ஆட்டம் தடை

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. லார்ட்ஸ் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை ஆட்டமிழக்கச் செய்தார் ரபாடா. அப்போது அவர் ஸ்டோக்சை நோக்கி இழிவாகப் பேசியது ஒலிவாங்கியில் பதிவானது. குற்றத்தை ஒப்புக்கொண்ட ரபாடாவுக்கு போட்டித் தொகையில் 15% அபராதமும் விதிக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon