போராட்ட முறையை மாற்றுக - விஜய் சேதுபதி

போராட்டங்களை வழிநடத்தும் தலைவர்கள் யாராக இருந்தாலும் அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் விஜய் சேதுபதி. சென்னையில் நடைபெற்ற ‘கொலை விளையும் நிலம்’ என்ற குறும்பட வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், போராட்டங்களை நடத்துவதற்கான புதிய முறைகள் குறித்து தலைவர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். காவிரியில் தண்ணீர் வராததால் ஏற்பட்ட விவசாய பாதிப்பு, விவசாயிகளின் தற்கொலை உள்ளிட்ட துயர சம்பவங்களை மையமாக வைத்து ‘கொலை விளையும் நிலம்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்திருக்கிறார் செய்தியாளர் க.ராஜீவ் காந்தி. அவரது இம்முயற்சியை விஜய் சேதுபதி பாராட்டினார்.

“இந்த ஆவணப்படம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வீட்டிற்குள் சென்று பார்க்க வைத்தது. இது யாரால் நடக்கிறது, எதனால் நடக்கிறது என நீண்ட நாட்களாகப் பேசிக் கொண்டே இருக்கிறோம். “நம் போராட்டம், போராடும் முறை இதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பழகிவிட்டது என நினைக்கிறேன். ஏதோ காலையில் சிற்றுண்டி சாப்பிடுவது போல் போராட்டங்களைக் கருதுகிறார்கள்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon