சாங்கி 4வது முனையம் நுழைவுச் சீட்டுகள் முடிந்தன

இவ்வாண்டு பிற்பகுதியில் திறக் கப்படும் சாங்கி விமான நிலையத் தின் புதிய 4வது முனையத்தை முன்கூட்டியே பார்வையிட பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டு நுழைவுச்சீட்டுகளும் வெளி யிடப்பட்டன. இந்நிலையில் வார இறுதி யிலும் தேசிய நாள் அன்றும் புதிய முனையத்தை சுற்றிப் பார்க்கும் நுழைவுச்சீட்டுகள் 24 மணி நேரத்திற்குள்ளாகவே முடிந்துவிட்டன என்று சாங்கி விமான நிலைய குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் பள்ளி விடுமுறை நாளான ஆகஸ்ட் 10ஆம் தேதி வியாழன் அன்று புதிய முனையத்தை பார்வையிடும் நுழைவுச்சீட்டுகளும் முழுமை யாக முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன என்று குழுமம் தெரிவித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஷங்காய் நகரிலுள்ள ஷாங்ஜியாங் அனைத்துலக புத்தாக்கத் துறை முகத்தில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் மனித இயந்திரத்தை இயக்கியப் பார்க்கிறார். படம்: தொடர்பு தகவல் அமைச்சு

26 May 2019

ஹெங்: சவால்களைச் சமாளிக்க தொழில்நுட்பம்