இந்திய மீனவர்களை விடுவித்த பாகிஸ்தான் அதிகாரிகள்

பாகிஸ்தான் அதிகாரிகள் விடுவித்த இந்திய மீனவர்கள் அமிர்தசரசில் உள்ள செஞ்சிலுவை சங்கக் கட்டடத்துக்கு வந்துசேர்ந்தனர். பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைந்ததாக இவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 78 மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளது. படம்: ஏஎஃப்பி