தாய்லாந்து: வீட்டிற்குள் புகுந்து 8 பேரை சுட்டுக்கொலை

பேங்காக்: தாய்லாந்தின் கிராபி மாநிலத்தில் ஒரு வீட்டுக்குள் 7 பேர் அந்த வீட்டில் இருந்த மூன்று சிறுவர்கள் உட்பட 8 பேரை சுட்டுக் கொன்றதாக போலிசார் கூறினர். அந்த படுகொலை சம்பவத்திற்குத் தனிப்பட்ட விரோதம் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் அரசாங்க அதிகாரிகள் போல் உடையணிந்து அந்த வீட்டிற்குள் நுழைந்த துப்பாக்கிக்காரர்கள் அந்த வீட்டில் இருந்த 10 பேரை பிணைப்பிடித்து வைத்திருந்தததாகவும் வீட்டு உரிமையாளர் வரும் வரை துப்பாக்கிக்காரர்கள் காத்திருந்ததாகவும் போலிசார் கூறினர்.

அன்றிரவு 8 மணிக்கு வீட்டு உரிமையாளர் வந்ததும் அவரையும் வீட்டில் இருந்த மற்ற 10 பேரின் கைகளையும் கட்டிப்போட்ட துப்பாக்கிக்காரர்கள் சரியாக நள்ளிரவு 12 மணியளவில் துப்பாக்கியால் சுட்டதாக வட்டார உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் அதே இடத்தில் உயிரிழந்ததாகவும் மற்ற இருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!