மிசிசிப்பியில் விமான விபத்து: 16 பேர் பலி

அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பி மாநிலத்தில் கடற்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிசிசிப்பி மாநிலத்தில் கேசி-130 ரக கடற்படை விமானம் ஒன்று திங்கட்கிழமை விழுந்து நொறுங்கியது. ஆறு ஒன்றின்  கரையை ஒட்டிய டெல்டா பகுதியில் இந்த விபத்து °நகழ்ந்ததாகக் கூறப்பட்டது. விமானம் விழுந்து நொறுங்கியபோது ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு அருகில் உள்ள மக்கள் அப்பகுதிக்கு வந்தனர். அங்கு விமானம் சுக்கு நூறாகச் சிதறிக்கிடப்பதையும் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததையும் பார்த்த மக்கள் விபத்து குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon