கால்சட்டை விவகாரம்

இலங்கை, ஸிம்பாப்வே அணிகள் மோதிய கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இலங்கையின் ஹம்பன்டோட்டா மைதானத்தில் நடந்தது. போட்டி முடிவடைந்த பின்னர் மைதானத்தைப் பராமரிக்கும் ஊழியர்கள் கால்சட்டையைக் கழற்றிவிட்டு செல்லும்படி நேர்ந்த சம்பவம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரிய முத்திரை பதிக்கப்பட்ட கால்சட்டையைக் கொடுத்துவிட்டு சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் கூறியதால் ஊழியர்கள் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon