தடைகளைக் கடந்து வெளியாகும் படம்

‘கயல்’ படத்தில் நடித்த சந்திரன், ஆனந்தி மீண்டும் ஜோடியாக நடிக்கும் படம் ‘ரூபாய்’. “ஒருவரது வாழ்க்கையில் பணம் எத்தனை முக்கியமானது என்பதையும் நியாயமான முறையில் வரும் பணம் தான் மகிழ்ச்சியைத் தரும் என்ற கருத்தையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறோம். பல தடைகளைக் கடந்து இப்படம் வெளியீடு காண உள்ளது,” என்கிறார் இயக்குநர் அன்பழகன்.

Loading...
Load next