திமுகவிடம் ஆதரவு கோரிய வேட்பாளர்

விரைவில் நடைபெற உள்ள துணை அதிபர் தேர்தலில் 18 எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி களமிறக்கப்பட் டுள்ளார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் சென்னை வந்து திமுக தலைவர் கருணா நிதியை நேரில் சந்தித்து தமக்கு ஆதரவு அளிக்க கோரினார். ஆகஸ்ட் 5ஆம் தேதி துணை அதிபர் தேர்தல் நடைபெறும். படம்: சதீஷ்