மலேசிய பிரதமர் நஜிப்பின் ரயில் பயண அனுபவம்

மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கும் அவரது மனைவி ரோஸ்மா மன்சூரும் புதன்கிழமை அன்று ஏழு அடுக்கு சுரங்கப்பாதை ரயிலில் பயணம் செய்து 2வது கட்ட எம்ஆர்டி ரயில் பயண அனுபவத்தை ரசித்தனர். சுங்கே புலோ, காஜாங்குக்கு இடையேயான 2வது கட்ட ரயில் சேவையை இம்மாதம் 17ஆம் தேதி பிரதமர் நஜிப் அதிகாபூர்வமாகத் தொடங்கி வைக்கிறார். இந்தப் புதிய சேவை, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்றும் பிரதமர் நஜிப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். படம்: ஃபேஸ்புக்

Loading...
Load next