52வது தேசிய நாளையொட்டி 52 விழுக்காடு கழிவு

சிங்கப்பூரின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு விலங்கியல் தோட்டம் ஜூரோங் பறவைப் பூங்கா, ரிவர் சஃபாரி ஆகிய பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்ல 52% கழிவை வைல்ட் லைஃப் சிங்கப்பூர் வழங்கவுள்ளது. பெரியவர்களுக்கும் 12 வயதுக்குக் குறைந்த சிறார் களுக்கும் இந்தக் கழிவு உண்டு. இந்த இணைக் கட்டணக் கழிவில் விலங்கியல் தோட்டம், பறவைப் பூங்கா அல்லது விலங்கியல் தோட்டம் ரிவர் சஃபாரி ஆகியவற்றுக்குச் செல்ல லாம். விலங்கியல் தோட்டம், பறவைப் பூங்கா இரண்டுக்கும் சேர்த்து பெரியவருக்கு $29.76 சிறாருக்கு $19.68. அதேபோல், விலங்கியல், தோட்டம் ரிவர் சஃபாரி செல்ல பெரியவருக்கு $30.24 சிறாருக்கு $20.

Loading...
Load next