சுடச் சுடச் செய்திகள்

டெல்லியில் சாலை விபத்து: அறுவர் பலி; மூவர் காயம்

புதுடெல்லி: டெல்லியின் மயூர் விகார் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை 24ல் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் அறுவர் பலியாகி உள்ளனர். மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்துப் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon