விவசாயிகள் பாடை கட்டி போராட்டம்

புதுடெல்லி: ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள், நேற்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பாடை கட்டி, அதில் ஒருவரை படுக்க வைத்து, ஊர்வலமாக தூக்கிச் சென்று போராட்டம் நடத்தினர். “தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அரசின் கவ னத்தை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு நாளும் நூதனமான முறை யில் போராடி வருகிறோம்,” என்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.

Loading...
Load next