புதிய வசதிகளுடன் தெம்பனிஸ் நூலகம்

அனைத்துத் தரப்பினரும் பயன் பெறும் வகையில் பல புதிய நவீன வசதிகள், அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள தெம்பனிஸ் வட்டார நூலகம் வரும் 5ஆம் தேதி பொதுமக்களுக்குத் திறக்கப்படும். ஐந்து மாடிகளில் இயங்கும் இந்த நூலகத்தில் கூடுதல் இட வசதியுடன் நான்கு மொழி களிலும் 400,000க்கும் அதிகமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் உள்ளூர் எழுத்தாளர்களின் 12,000க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன. சமையல் காணொளிகள், சமையல் வகுப்புகள் போன்றவற் றையும் இந்த நூலகம் வழங்கு கிறது. மேலும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கேற்ற அதிக இடவசதியும் உண்டு.

நவீன தோற்றம், புதிய வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள தெம்பனிஸ் நூலகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon