மரினா பேயில் காப்பி விழா

சிங்கப்பூரர்களின் பன்முக வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் காப்பி விழா மரினா பே குருஸ் மையத்தில் நேற்று தொடங்கியது. நேற்று காப்பி வர்த்தகர்களுக்கான நிகழ்ச்சி இடம்பெற்றது. இன்று முதல் ஆகஸ்ட் 6 வரை நடைபெறும் காப்பி விழாவில் பலவிதமான காப்பி வகைகளை சுவைப்பதுடன் காப்பியுடன் தொடர்புடைய புதிய தகவல்களைப் பற்றியும் மக்கள் அறிந்துகொள்ளலாம். காப்பி தொடர்புடைய பயிலரங்குகளிலும் பங்கேற்கலாம். இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த காப்பி விழாவை டிபிஎஸ், பிஓஎஸ்பி வங்கிகளின் ஆதரவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகை ஏற்பாடு செய்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon