நடப்பு வெற்றியாளரைத் தோற்கடித்த இந்திய வீரர்

வா‌ஷிங்டன்: உலக டென்னிஸ் தரவரிசையில் 200வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் யுகி பாம்பிரி அமெரிக்காவில் நடந்து வரும் ஏடிபி சிட்டி பொது விருதுப் போட்டியின் இரண்டாம் சுற்றில் 22ஆம் நிலை வீரரான கேல் மோன்ஃபில்சைத் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அந்தத் தொடரின் நடப்பு வெற்றியாளரான மோன்ஃபில்ஸ் 3-6, 6-4, 5-7 என்ற செட் கணக்கில் 25 வயதான பாம்ப்ரியிடம் வீழ்ந்தார். அடுத்து இடம்பெறவுள்ள காலிறுதிக்கு முந்திய சுற்றில் அர்ஜெண்டினாவின் கய்டோ பெலாவுடன் பாம்ப்ரி மோதுகிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon