சுடச் சுடச் செய்திகள்

இணையம் வழி மோசடி: கம்போடியாவில் 200 பேர் கைது

நோம்பென்: இணையம் மூலம் மிரட்டிப் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சீனாவைச் சேர்ந்த 200 பேரை கம்போடியப் போலிசார் கைது செய்துள்ளனர். அத்தகைய ஏமாற்றுக் கும்பலிடம் பெண்களே அதிகம் ஏமாந்ததாகக் கூறப்பட்டது. அக்கும்பல் பேர்வழிகள் பெண்களை அணுகி அவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களை இணையத்தில் அனுப்பப்போவதாக மிரட்டி பணம் பறித்து வந்ததாகக் கூறப்பட்டது. சீன அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் அந்த சந்தேக நபர்கள் பிடிபட்டதாக கம்போடிய உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon