தயாரிப்பாளராக மாறிய விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ‘நெருப்புடா’. “விறுவிறுப்பான திரைக்கதையுடன் நகரும் இப்படம் நிச்சயம் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும். விக்ரம் பிரபுவுக்கு இப்படம் திருப்புமுனையாக அமையும். தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் தந்துள்ளது. படத்தை செப்டம்பர் 8ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்,” என்கிறார் இப்படத்தை இயக்கும் புதுமுக இயக்குநர் அசோக் குமார். நாயகனாக மட்டுமல்லாமல், இசக்கி துரை, அஜய்குமார் ஆகியோருடன் இணைந்து இப்படத்தின் தயாரிப்புப் பணியையும் மேற்கொண்டுள்ளார் விக்ரம் பிரபு.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நாளை (நவம்பர் 22) நடக்கவுள்ள அறுவை சிகிச்சையை அடுத்து அவர் சிறிது காலம் ஓய்வில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

21 Nov 2019

கமல்ஹாசன் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

ஈசூனில் உள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் வாங்கப்பட்ட அந்த அர்ச்சனைச் சீட்டில் நயன்தாராகுரியன், திருவோண நட்சத்திரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. படங்கள்: ஊடகம்

21 Nov 2019

நயன்தாராவின் பெயரில் சிங்கப்பூர் கோயிலில் அர்ச்சனை செய்த ரசிகர்