சென்னையிலும் ஜல்லிக்கட்டு

சென்னை: 2018, ஜனவரி 6ஆம் தேதி சென்னையில் ஜல்லிக் கட்டு நடத்தப்படும் என ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜ சேகர் அறிவித்துள்ளார். இதில் 15 மாவட்டங்களிலிருந்து காளைகள் பங்கேற்குமென அவர் கூறியுள்ளார். சென்னை மக்க ளில் 80 விழுக்காட்டினர் ஜல்லிக்கட்டை பார்த்திருக்க வாய்ப் பில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ஜல்லிக்கட்டை காண வருமாறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றார்.

Loading...
Load next