தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை

‘விக்ரம் வேதா’வில் விஜய் சேதுபதியின் இளைய சகோதர ராக நடித்த கதிரை சுலபத்தில் மறக்க முடியாது. அந்தப் படத்தில் அவருக்கு ஏற்படும் பரிதாபகர மான முடிவு படம் பார்ப்பவர்களை நிச்சயம் அசைத்துப் பார்க்கும். பாந்தமான நடிப்பை வெளிப் படுத்துவதாக கதிரை விமர்ச கர்கள் பாராட்டுகின்றனர். இது வரை சாந்தமான பாத்திரங்களில் தோன்றிய அவர், தற்போது ‘சத்ரு’ என்ற புதுப் படத்தில் விறைப்பான காவல்துறை அதிகா ரியாகத் தோன்றுகிறார். இது முழுநீள அதிரடிப் பட மாம். திகில் நிறைந்த சம்பவங் களால் கோர்க்கப்பட்டிருக்கும் திரைக்கதை விறுவிறுப்பாக இருக்குமாம். கதிர் ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மேலும் பொன்வண்ணன், நீலிமா, ரி‌ஷி, சுஜா வாருணி உள்ளிட்ட பலரும் உள்ளனர். ‘ராட்டினம்’ படத்தில் நடித்த லகுபரன் தான் கதிருடன் மோதும் வில்லன். நவீன் நஞ்சுண்டான் இப்படத்தை இயக்குகிறார்.

‘சத்ரு’ படத்தில் கதிர், சிருஷ்டி டாங்கே

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘இரண்டாம் உலகப் போரின் கடைசித் துண்டு’ படக்குழுவினர்.

20 May 2019

‘ஒரு மனிதனின் கதைக்குள் பல கதைகள்’