சேலத்துக்கு மட்டும் விடுமுறை

சேலம்: சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறு வனங்களுக்கும் ஆகஸ்ட் 9ஆம் தேதி (இன்று) உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது என்று சேலம் மாவட்ட ஆட்சியரின் அறிக்கை அறிவித்துள்ளது.