4,000 ஆண்டுகள் பழமையான ஆபரணங்கள் கண்டுபிடிப்பு

ஹைதராபாத்: நர்மெட்டா பகுதி யில் நான்காயிரம் ஆண்டுகள் பழமையான எலும்பு ஆபரணங் களை தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து தொல்லியல் துறை இயக்குநர் என்.ஆர்.விசாலாட்சி, “கடந்த 100 ஆண்டுகளில் இது போன்ற சரியாக, சமமாக வெட்டி செய்யப்பட்ட ஆபரணங்களைக் கண்டுபிடித்ததில்லை. மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உருவங்கள் பதிக்கப் பட்ட கற்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன,” என்று கூறி உள்ளார்.

Loading...
Load next