சுடச் சுடச் செய்திகள்

ராம் இயக்கத்தில் ‘தரமணி’

ராம் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள படம் ‘தரமணி’. இது இளையர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்ட படம் என்கிறார். குறிப்பாக, பல்வேறு கலாசாரம், பலவிதமான பின்னணியிலிருந்து சென்னைக்கு ஏராளமான இளை யர்கள் வருகின்றனர். அந்த இளை யர்களைப் பற்றிய பொதுவான படமாக இருக்குமாம். வசந்த் ரவி, ஆண்ட்ரியா ஜோடி சேர்ந்துள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் படம் குறித்த சில தகவல்களை வெளி யிட்டுள்ளார் ராம். பலம் வாய்ந்த பெண் கதா பாத்திரத்துடன் தைரியமாக, வெளிப் படையாகப் பேசும் படங்களுக்கு என்றுமே இளம் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக் கும் என்ற நம்பிக்கையில் ‘தரமணி’யை உருவாக்கியதாக ராம் சொல்கிறார். “இது தற்கால ஆண், பெண் உறவுமுறை, காதல், இப்போதுள்ள கலாசாரம் குறித்துப் பேசும் படம். அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப் பவன் நான். எனது சுற்றுப்புறத்தில் வசிக்கும் இளைஞர்கள், அவர்களது

‘தரமணி’ படப்பிடிப்பில் இயக்குநர் ராம், ஆண்ட்ரியா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon