அதிமுகவினரின் தரக்குறைவான விமர்சனம்: திருமாவளவன் கவலை

நாகை: அதிமுக தலைவர்கள் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக தாக்கிக்கொள்வது கவலை அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசு சிதறினால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றம் நிகழும் என்றார். “ஆளுங்கட்சியான அதிமுக பலவீனம் அடைந்தால் அது தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிமுக அரசு சிதறினால் புதிய அணிச் சேர்க்கை நடக்கும். சாதிய, மதவாத சக்திகள் தலையெடுக்கும். இது

Loading...
Load next