மலையாள நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும் - சுவேதா மேனன்

திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மலையாள நடிகைகள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அங்குள்ள முன்னணி நடிகைகளும் வேறு சில அமைப்புகளைச் சேர்ந்த பெண்களும் இணைந்து, புதிய இயக்கம் ஒன்றைத் தொடங்கி உள்ளனர். இதன் மூலம் பெண்களைப் பாதுகாக்கவும் பாதிக்கப்படும் பெண்களுக்குக் குரல் கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர். ஆனால் நடிகைகள் சுவேதா மேனன், லட்சுமி பிரியா உள்ளிட்ட சிலர் இந்த அமைப்பில் சேரவில்லை என்பதுடன் இப்படி ஒரு அமைப்பே தேவையில்லை எனவும் கூறியுள்ளனர். “எனக்கு இந்த பெண்கள் நல அமைப்பின் உதவி தேவை இல்லை. என் பாதுகாப்பை நானே உறுதி செய்து கொள்வேன். மேலும் மலையாள நடிகர் சங்கம் எந்த நேரத்திலும் எனக்கு உறுதுணையாக இருக்கும்,” என்கிறார் சுவேதா மேனன்.

Loading...
Load next