மெதுவோட்டக்காரர் மரணம், அதிர்ச்சியில் குடும்பத்தினர்

மெக்ரிட்சி காட்டு மெதுவோட்டப்பாதையில் சென்ற சனிக்கிழமை மெதுவோட்டம் ஓடியபோது மயங்கி விழுந்து பிறகு மரணம் அடைந்த ராஜேந்திரன் சுப்பையா, 54, நல்ல உடல்நலத்துடன் இருந்தார் என்றும் தொழிலதிபரான அவர் ஏராளமான அறப்பணிகளில் பங்கெடுத்துக்கொண்டவர் என்றும் அவரது மனைவி தெரிவித்தார். திரு ராஜேந்திரனின் மனைவி பெருமாளம்மாள் வைரமுத்து உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் இப்போது அதிர்ச்சி யில் உறைந்திருக்கிறார்கள். திரு ராஜேந்திரனுக்கு 11 ஆண்டுகளுக்கு முன் இதய அறுவைசிகிச்சை நடந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon