‘வேலைக்காரன்’ படத்துக்கு அபராதம்

புதிய படங்களுக்கு நாளேடுகளில் முழுப்பக்க விளம்பரம் வெளியிடக் கூடாது எனத் தயாரிப்பாளர் சங் கம் நிபந்தனை விதித்துள்ளது. இதை மீறி கடந்த 14ஆம் தேதி ‘வேலைக்காரன்’ படத்துக்கு தமிழகத் தின் முன்னணி நாளேடுகளில் முழுப்பக்க விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர். இதையடுத்து அப் படத்தின் தயாரிப்புத் தரப்புக்கு பெருந்தொகையை அபராதமாக விதித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்