முடியும் தருவாயில் சூர்யாவின் புதுப்படம்

சூர்யா, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், படம் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது. படம் குறித்த நேரத்தில் வெளியாகுமாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon