உருட்டுப் பந்தில் சிங்கப்பூருக்குத் தங்கம்

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிக்கான உருட்டுப் பந்துப் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூரின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூரின் உருட்டுப் பந்து வீராங்கனை சேரி டான் தங்கம் வென்றார். மொத்தம் 1,413 புள்ளிகள் பெற்று மற்ற போட்டியாளர்களை அவர் பின்னுக்குத் தள்ளினார். 2011ஆம் ஆண்டு இந்தோனீசியாவில் நடைபெற்ற போட்டியில் டான் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon