இணைந்தவர்களுக்கு திவாகரன் எச்சரிக்கை

மன்னார்குடி: நிராயுதபாணி சசி கலாவை அன்றைக்கு பொதுச் செயலராக தேர்வுசெய்தவர் கள்தான், இன்று அவரை நீக்க நடவடிக்கை எடுக்கின்றனர் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். நிராயுதபாணியாக இருப்பவரை ஒதுக்கலாமா? என்றும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கேள்வி எழுப்பினார். முதல்வர் பழனிசாமி தலைமை யிலான ஆட்சி நீடிக்கும் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், எந்த நேரத்திலும் எதுவும் நடக்க லாம் என்றும் எச்சரித்துள்ளார். “இரு அணிகளும் இணைந்த தில் அனைத்து எம்எல்ஏக்க ளுக்கும் சம்மதமில்லை,” என்றும் திவாகரன் தெரிவித்துள்ளார்.

Loading...
Load next