மதுக்கடையை மூடக்கோரி போராட்டம்

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுனை பகுதியில் இயங்கி வரும் மதுக்கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இளையர், குழந்தைகள், பெண்கள் திரளாகப் பங்கேற்றனர். காலையில் கடையைத் திறக்க வந்த விற்பனையாளரை பொது மக்கள் தடுத்து நிறுத்தினர். கடையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் நீடிக்கும் என்றும் தெரிவித்தனர். படம்: தகவல் ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon