ஹாங்காங்கைச் சுழற்றிய ஹாட்டோ சூறாவளி

ஹாட்டோ சூறாவளி ஹாங் காங்கை துவம்சம் செய்து உள்ளது. சூறாவளிக் காற் றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 192 கிலோ மீட்டர் வரை வீசியதால் 200க்கு மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வீட்டின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. கடற்சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் கட லுக்குச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்ட னர். நிதிச் சந்தைகள் இழுத்து மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு மறுதேதி குறிப்பிடாமல் விடு முறை அறிவிக்கப்பட்டுள் ளது. கடற்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சூறாவளிக் காற்றில் சிக்கி 34 பேர் காயமடைந்ததாக நேற்று மாலை தெரிவிக்கப் பட்டது. பெருமளவு வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப் பட்டுள்ளன.

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon