சுடச் சுடச் செய்திகள்

தனியார் பேருந்து தீப்பிடித்தது

அங் மோ கியோ ஸ்திரீட் 64ல் நேற்று பிற்பகலில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்துக் கொண்டது. அது பற்றி பிற்பகல் 5.30 மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தெரிவிக்கப்பட்டது. அது பல தீயணைப்பு வாகனங்களை அனுப்பியது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை. எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் சேவை எண் 70 மற்றும் 268ஐ வேறு பாதையில் திருப்பிவிட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon