சுடச் சுடச் செய்திகள்

வாள் சண்டையில் 2வது தங்கம்

வாள் சண்டையில் பெண்களுக்கான ‘சேபர்’ பிரிவில் சிங்கப்பூரின் லாவ் யுவென் தங்கம் வென்றார். உலகத் தரவரிசையில் 150வது இடத்திலுள்ள லாவ், இறுதிப் போட்டியில் தாய்லாந்து வீராங்கனையை 15-=12 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தார். இத்துடன் சேர்த்து, தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரின் வாள் சண்டைக் குழு இரண்டு தங்கப் பதக்கங்களையும் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon