டல் அஃபாரில் முன்னேறிச் செல்லும் ஈராக்கியப் படை

பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள கடைசி நகரான டல் அஃபாரைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஈராக்கியப் படை அந்நகரின் மையப் பகுதியை நோக்கி முன்னேறிச் செல்வதாக தகவல்கள் கூறுகின்றன. அந்நகரில் பதுங்கி இருக்கும் போராளிகள் அங்கிருந்து தப்பிச் செல்லாமல் இருக்க ஈராக்கிய படையினர் நாலா பக்கமும் அந்நகரைச் சுற்றி வளைத் திருப்பதாக ஈராக்கிய ராணுவம் தெரிவித்துள் ளது.

Loading...
Load next