இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’

அரவிந்த்சாமி, அமலா பால் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. சித்திக் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருப்பதாகப் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில், நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் ஆகியோரும் உள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon